ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குளிர் காலத்தில் சுடச்சுட பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவு பொருட்களை உண்பதற்கு இயற்கையாகவே ஆர்வம் உண்டாகும். ஆனால் முடிந்த அளவு இந்த உணவு பொருட்களை உண்பது தவிர்க்க வேண்டும்.