Home » photogallery » lifestyle » FOOD WHY PEANUTS ARE YOUR BEST COMPANIONS IN WINTER ESR GHTA

தினமும் காலை 6 -7 வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையெல்லாம் இருக்காதாம்

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னை, குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.