ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தயிரை சூடான சாதத்துடன் கலக்கக் கூடாதா..? ஏன் தெரியுமா..?

தயிரை சூடான சாதத்துடன் கலக்கக் கூடாதா..? ஏன் தெரியுமா..?

இந்த தயிர் சாதம் செய்ய சுலபமாக இருந்தாலும் அதை செய்யும் முறையில் சில பக்குவங்கள் தேவை என்பது தெரியுமா..? அப்படி நீங்கள் சூடான சாதத்துடன் தயிரை ஊற்றி மிக்ஸ் செய்கிறீர்கள் எனில் அது ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது தெரியுமா..?