Home » photogallery » lifestyle » FOOD WHY AYURVEDA SUGGESTS TO BEGIN THE DAY WITH A SPOON OF GHEE ESR

ஆயுர்வேதத்தின் படி உங்கள் நாளை ஒரு ஸ்பூன் நெய்யுடன் தொடங்கினால் இந்த பிரச்சனைகளே இருக்காது..!

நெய் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், எடையை நிர்வகிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.