Home » photogallery » lifestyle » FOOD WHAT YOU SHOULD EAT TO AVOID VITAMIN D3 DEFICIENCY ESR

விட்டமின் டி3 குறைபாட்டை போக்க நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Vitamin D3 Deficiency : சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக் கூடிய விட்டமின் டியே உடலுக்கு போதுமானதாகும். இருப்பினும் சிலரால் வெளியில் அதிகமாக செல்ல முடியாத சூழல் இருக்கலாம். அவர்களுக்கு உணவின் மூலமாகவோ அல்லது மாத்திரைகள் மூலமாகவோ எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும்.