ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா..? உஷார்..!

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா..? உஷார்..!

ஆயுர்வேதத்தின் படி ஒருவர் வெறும் வயிற்றில் எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் இப்போது கிடைக்கும் பழங்கள் எதுவும் இயற்கையான பழங்களாக இருப்பதில்லை.