முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

Health Benefits Of Carrots | கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், கண் பார்வையை கூர்மையாக்குகிறது. அதுமட்டும் அல்ல, உடலில் உள்ள எலும்புகளையும் உறுதியாக்கிக்குறது.

  • 19

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    Raw Carrot Benefits : கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 39

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    100 கிராம் சிவப்பு கேரட்டில் 38 கிராம் கிலோகலோரி, 6.7 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 5 கிராம் நார்ச்சத்து, 7 mg வைட்டமின் சி, 451 mcg வைட்டமின் A மற்றும் 2706 mcg பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது.

    MORE
    GALLERIES

  • 49

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இதனால், எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 69

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    கண்களுக்கு நல்லது : கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இந்த வைட்டமின் தவிர கண்களுக்கு கேரட் பல நன்மைகளை வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    உடல் எடையைக் குறைக்கும் : குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-யில் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது. இது தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    புற்றுநோய் பாதிப்புகுறைவு : புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

    MORE
    GALLERIES

  • 99

    கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    சருமம் பளபளக்கும்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை, உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

    MORE
    GALLERIES