ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இந்த 3 வெள்ளை நிற உணவுகளை தவிர்த்தாலே போதும்... உடல் எடையை சுலபமா குறைச்சிடலாம்..!

இந்த 3 வெள்ளை நிற உணவுகளை தவிர்த்தாலே போதும்... உடல் எடையை சுலபமா குறைச்சிடலாம்..!

சோடியம் பைகார்ப்பனேட் என அழைக்கப்படும் இந்த வேதிப்பொருள் பேக்கரிகளில் ரொட்டிகளை உப்ப வைப்பதற்கு பயன்படுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்று உப்புசம், செரிமான கோளாறு மற்றும் பல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கலாம்.