ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கேரட் ஜூஸை இப்படி குடிச்சா உடல் எடை சட்டுனு குறையுமாம்..!

கேரட் ஜூஸை இப்படி குடிச்சா உடல் எடை சட்டுனு குறையுமாம்..!

உடல் எடைக்கு உணவு மட்டுமன்றி சர்க்கரையை தெகிட்ட தெகிட்ட கொட்டியிருக்கும் குளிர்பானங்களும் காரணம். வீட்டில் ஆரோக்கியமான முறையில் ஃப்ரெஷ் ஜூஸ் போட்டுக் குடித்தாலும் அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் ஆபத்துதான்.