Home » photogallery » lifestyle » FOOD WE SHOULD EAT APPLES WITHOUT PEELING SKIN ESR

ஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டுமாம்... ஏன் தெரியுமா..?

ஆப்பிள் தோலில் க்யூயர்சிடின் ( quercetin ) என்னும் கலவை உள்ளது. தோலோடு தினமும் உண்டு வந்தால் நுரையீரல் பிரச்னை இருக்காது.