ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த டாப் 5 உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த டாப் 5 உணவுகள்!

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் கிட்டத்தட்ட 90 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இதோடு மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளது.