ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வீகன் டயட்டில் புரதச்சத்து கிடைக்காதா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

வீகன் டயட்டில் புரதச்சத்து கிடைக்காதா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

சைவ உணவு சாப்பிடுவதன் பலன்களை பரிசீலனை செய்து, மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், சைவ உணவுப்பிரியர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில கட்டுக்கதைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.