இதற்கு முதலில் பாலை திக்காக காய்ச்சி அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின்பு அந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 3 அல்லது 4 பச்சை மிளாயை காம்புடன் சேர்க்க வேண்டும். அந்த பாத்திரத்தை மூடி அப்படியே 12மணி நேர வெளியில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் காலை விடிந்ததும் பார்த்தால் கெட்டியான தயிர் ரெடி.