ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வெல்லத்தில் இத்தனை வகைகளா..? எதில் நன்மைகள் அதிகம்..?

வெல்லத்தில் இத்தனை வகைகளா..? எதில் நன்மைகள் அதிகம்..?

தென்னை வெல்லமும் பனை வெல்லம் போன்றதுதான். இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. மசாலா நிறைந்த கிரேவிகளில் அதிகப்படியான காரத்தை குறைப்பதற்கு இந்த தென்னை வெல்லம் சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகும் நாட்டுச் சர்க்கரை பெரும்பாலும் தென்னை அல்லது கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான்.