Home » photogallery » lifestyle » FOOD TRY THESE FOOD ITEMS TO BOOST ENERGY WHILE FASTING SELV GHTA

விரதம் இருக்கப் போகிறீர்களா? - உங்கள் உடலுக்கு எனர்ஜி கிடைக்க இந்த உணவுகளை முயற்சித்துப் பாருங்கள்

Health | உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு வேளை உணவுக்கும், மறு வேளை உணவுக்கும் நீண்ட இடைவெளியை கொடுக்கும் இண்டர்மிடண்ட் பாஸ்டிங் முறையை பலரும் கடைப்பிடிக்கின்றனர். எப்படியானாலும், விரதம் இருக்கும் சமயத்தில் உங்கள் உடலுக்கு கொஞ்சம் ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீங்கள் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.