ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » விலை ஏறும் போது கவலை வேண்டாம்... தக்காளியை போலவே புளிப்பு சுவை கொண்ட இந்த பொருட்களை முயற்சித்து பாருங்கள்...

விலை ஏறும் போது கவலை வேண்டாம்... தக்காளியை போலவே புளிப்பு சுவை கொண்ட இந்த பொருட்களை முயற்சித்து பாருங்கள்...

ஒரு சில சூழ்நிலைகள் காரணமாக முக்கிய காய்கறிகளின் விலைகள் உயர்வது இயல்பானது என்றாலும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலைகள் உயர்வது உண்மையில் மக்களை பெரிதும் பாதிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.