தென்னிந்தியாவில் பிரபலமாக உணவுகளில் தோசையும் ஒன்று. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசைதான். அவற்றை ஒரே மாதிரியாக செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் உண்பதற்கு நன்றாகதான் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் சுவையான தக்காளி தோசை செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.