ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஃபிரிட்ஜில் வைக்கும் பனீர் இறுகி கெட்டியாகிறதா..? பஞ்சுபோல் மாற்ற 5 டிப்ஸ்..!

ஃபிரிட்ஜில் வைக்கும் பனீர் இறுகி கெட்டியாகிறதா..? பஞ்சுபோல் மாற்ற 5 டிப்ஸ்..!

ஒருவேளை பன்னீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு..