இட்லி , தோசை மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காம இருக்கனுமா..? இந்த ஐஸ் வாட்டர் ட்ரிக்ஸ் டிரை பண்ணுங்க...
அரைக்கும் மாவு 3 நாட்கள் நன்றாக இருக்கும் அதன் பின் நன்கு புளித்துவிடும். கஷ்டப்பட்டு அரைத்து அதை கீழே கொட்டவும் மனம் வராது. எனவே இதை தவிர்க்க சூப்பரான டிப்ஸ் இருக்கு.
பரபரப்பான வாழ்க்கை முறையில் இன்ஸ்டண்ட் விஷயங்கள் வாழ்க்கையை இன்னு எளிதாக்குகின்றன. அந்த வகையில் சமையலறையில் நீண்ட நேரம் நிற்க விரும்பாத பலர் இன்ஸ்டண்ட் பொடி, இன்ஸ்டண்ட் சட்னி, தோசை , இட்லி மாவு அரைத்து வைத்துக்கொள்வார்கள்.
2/ 9
இவை காலை மற்றும் இரவில் டிஃபன் செய்துகொள்ள எளிமையாக இருக்கும். அப்படி வேலைக்குச் செல்லும் பலர் வீக் எண்ட் சமயங்களில் இட்லி , தோசை மாவை ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அரைத்து வைத்துக்கொள்வார்கள்.
3/ 9
அப்படி அரைக்கும் மாவு 3 நாட்கள் நன்றாக இருக்கும் அதன் பின் நன்கு புளித்துவிடும். கஷ்டப்பட்டு அரைத்து அதை கீழே கொட்டவும் மனம் வராது. எனவே இதை தவிர்க்க சூப்பரான டிப்ஸ் இருக்கு.
4/ 9
அதாவது இட்லி அரிசி மற்றும் உளுந்து தயார் செய்துகொள்ளுங்கள். அரிசியை 4 மணி நேரம் ஊற வையுங்கள். உளுந்து 1 மணி நேரம் ஊற வைத்தால் போதும். அதோடு வெந்தயம் கொஞ்சம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
5/ 9
4 மணி நேரம் கழித்து அரிசியை கழுவியதும் கிரைண்டரில் போட்டு ஆட்டுங்கள். அப்போது அதற்கு தேவையான தண்ணீரை சேர்க்க ஐஸ் வாட்டர் பயன்படுத்துங்கள். ஆம், நீங்கள் எப்படி அரிசி முன்கூட்டியே ஊற வைத்து தயார் செய்கிறீர்களோ அதேபோல் ஐஸ் வாட்டரையும் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
6/ 9
அதை அரைக்கும் போது மாவு கெட்டியாகும்போது இந்த ஐஸ் வாட்டரை ஊற்றுங்கள். மாவு 90 சதவீதம் அரைத்ததும் எடுத்துவிடுங்கள்.
7/ 9
அடுத்ததாக உளுந்து ஆட்டும்போதும் ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். அதுவும் நன்கு அரைத்ததும் அரிசி மாவிலேயே இதையும் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.
8/ 9
இறுதியாக உப்பு தேவைப்பட்டால் போடுங்கள். இல்லையெனில் ஒரு 3 மணி நேரம் அப்படியே வெளியே வைத்து பின் ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
9/ 9
இவ்வாறு செய்வதால் ஒரு வாரத்திற்கு மேல் கூட மாவு புளிக்காமல் ஃபிரெஷாக இருக்கும்.
19