Home » photogallery » lifestyle » FOOD TIPS FOR PERFECT GINGER GARLIC PAST VAI

பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்ய டிப்ஸ்...

இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்த்தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.