முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல நன்மைகளை கொண்ட பாதாமானது இதயத்திற்கு நல்லது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும் என பல நன்மைகளை படித்திருப்போம்.

 • 15

  உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

  ஊட்டச்சத்தான உணவுப் பட்டியல் என்றாலே நட்ஸ் வகைகளும் இடம் பெறும். குறிப்பாக மொறுமொறு என வாய்க்கு ருசியாகவும், சத்துக்களை அதிகம் கொண்டதுமான பாதாம் இடம் பெறும். ஆனால் அதுவே சிலருக்கு ஆபத்தாகவும் இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

  MORE
  GALLERIES

 • 25

  உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

  நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல நன்மைகளை கொண்ட பாதாமானது இதயத்திற்கு நல்லது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும் என பல நன்மைகளை படித்திருப்போம்.

  MORE
  GALLERIES

 • 35

  உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

  ஆனாலும் ஆண்டி பயாடிக் மாத்திரைகள் உட்கொள்பவர்கள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், லாக்ஸடிவ்ஸ் மாத்திரை சாப்பிடுவோர், அவற்றை உட்கொள்ளும் வரை தற்காலிகமாக பாதாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது அல்லது அவர்களின் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 45

  உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

  ஏனெனில் கையளவு பாதாமில் 0.6 மில்லிகிராம் மினரல் சத்து உள்ளதாம். இது 27 % தினசரி அளவுக்கு போதுமானது என்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உட்கொள்ளும் மாத்திரையோடு தவறான கலவையாக மாறிவிடும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்கா கூறியுள்ளார்.சாதாரணமாகவே பாதாமை அதிகம் உட்கொண்டாலே இரப்பைக் குடல் பிரச்னைகள் வரும் என்கிறார்.

  MORE
  GALLERIES

 • 55

  உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

  அதேபோல் நட்ஸ் அலர்ஜி கொண்டவர்களும் , நட்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் பாதாமை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் என்றாலும் பாதாமை தவிர்க்க வேண்டும்.எனவே பாதாமை குறைந்த அளவு சாப்பிட்டாலே அதன் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.

  MORE
  GALLERIES