ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்களுக்கே தெரியாமல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான 5 உணவுகள்..!

உங்களுக்கே தெரியாமல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான 5 உணவுகள்..!

நம் உடலில் இருக்க வேண்டிய குறிப்பிட்ட கொலஸ்ட்ரால் அளவை தாண்டும்போது அது நம் உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. எனவே அதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இதய நோய், பக்கவாதம் என ஆபத்தான நோய்களை சந்திக்க நேரிடும்.