Home » photogallery » lifestyle » FOOD THESE 5 FRUITS TO KEEP YOUR TEETH CLEAN AND BRIGHT VAI

Fruits For Teeth Whitening: பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்...

மஞ்சள் நிற பற்களால் சிலர் சிரிக்கவோ, பேசவோ தயங்குவார்கள். பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்காக மருத்துவரிடம் செல்பவர்களும் உண்டு. ஆனால் வீட்டு வைத்தியம் மஞ்சள் பற்களை வெண்மையாக மாற்றும் என்பது பல பேருக்கு தெரியாது.