Home » photogallery » lifestyle » FOOD THESE 5 FOODS WILL HELP YOU IN BOTH PHYSICAL AND MENTAL HEALTH ARC GHTA

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும் 5 சீக்ரெட் உணவுகள்!

Healthy Foods: பொதுவாக தென்னிந்திய பகுதிகளில் ராகி அதிகம் சாப்பிட கூடிய உணவு. இதில் அதிக புரதச்சத்து, வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.