நீங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிடுகிறீர்களா?.. எடை இழப்பு இலக்குகளை அடைய உங்கள் கலோரி பற்றாக்குறை மற்றும் உடற்பயிற்சியை சமநிலைப்படுத்த வேண்டும். குறைந்த கலோரிகளை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவுவதற்குப் பதிலாக எடையை அதிகரிக்கும் என்பதால், சரியான அளவை உட்கொள்ள வேண்டியது அவசியம். கலோரி அல்லாத உணவுகளை பற்றி காணலாம்.