ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை... வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்

பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை... வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்

உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகள் அதிக அளவில் சேர்வதோடு, நாளடைவில் அவை நச்சுக்கலாகவும் மாறக்கூடும்.உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படவும் இவை காரணமாக அமையும்.