Home » photogallery » lifestyle » FOOD TAKING BREAKFAST AFTER 8 30 WILL CHANCE TO GET TYPE 2 DIABETIC ESR GHTA

காலை உணவை 8.30 மணிக்கு மேல் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு வாய்ப்பு- ஆய்வு

உணவு எடுத்துக்கொள்ளாமல் இருத்தல், 10 மணி நேரத்துக்கும் குறைவான சமயங்களில் தேவையற்ற நேரங்களில் உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இன்சூலின் எதிர்ப்பு அதிகரிப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.