ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Summer: குடிநீரை மண்பானையில் வைத்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

Summer: குடிநீரை மண்பானையில் வைத்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

Benefits of Clay Pots | மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான்.