வெள்ளரி ரைதா (Cucumber Raita): வெள்ளரி ரைதாவை பிரியாணி அல்லது சிறிது ரொட்டியுடன் சாப்பிடலாம். இவற்றோடு மற்றும் தான் வெள்ளரி ரைதாவை சாப்பிட வேண்டும் என்பதில்லை. இதை விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம். தயிரை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒரு ப்ரோபயாடிக் மற்றும் குளிர்ச்சியான மூலப்பொருளாகவும் உள்ளது. வெள்ளரிக்காயை ருசிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இந்த ரைதா இருக்கிறது. தயிரை எடுத்து வெங்காயம், வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து தாளிக்கவும். நன்கு கலந்து சிறிது ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் பரிமாறலாம்.

வெள்ளரி சாலட்: குறைந்த நேரத்தில் சாலட் டிஷ் தயாரிக்க ஏதுவானது இந்த மொறுமொறுப்பான மற்றும் காரமான வெள்ளரிக்காய் சாலட். தூள் மசாலாப் பொருட்களுடன் சோயா சாஸ், சர்க்கரை, எள் எண்ணெய் மற்றும் எள் ஆகியவற்றை கலக்க வேண்டும். வெள்ளரி துண்டுகளை கழுவி சிறிது உப்பில் ஊற வைத்து மேற்காணும்பொருட்களைக் கலக்கவும். இப்போது மொறுமொறுப்பான இனிப்பு மற்றும் காரமான வெள்ளரி சாலட் சாப்பிட தயாராக உள்ளது.
வெள்ளரி இட்லி: உங்கள் விரைவான காலை உணவு மெனுவின் ஒரு பகுதியாக வெள்ளரி இட்லி ரெசிபியை வைக்கலாம். வெள்ளரி இட்லி என்பது குறிப்பாக கர்நாடகா மற்றும் கொங்கனி பகுதிகளில் பிரபலமான இன்ஸ்டன்ட் காலை உணவாகும். இதை தயாரிக்க நொதித்தல், ஊறவைத்தல் அல்லது அந்த நீண்ட செயல்முறை எதுவும் தேவையில்லை. 1 கப் துருவிய வெள்ளரி, 1 கப் சுஜி/ரவா/தோசை அரிசி மாவு, 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி, 2 நறுக்கிய மிளகாய், 1/4 கப் துருவிய தேங்காய், தேவைக்கேற்ப உப்பு இவை போதும் இந்த ரெசிபியை தயாரிக்க..