Home » photogallery » lifestyle » FOOD SUMMER SPECIAL 2019 7 WATER RICH FOODS THAT HELP YOU STAY HYDRATED VAIJ

சம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்!

கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். வெப்பம் காரணமாக உடலில் அதிகபடியான வியர்வை வெளியேறும். இதன் விளைவாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். அதனால் வெயில் காலத்தில் நீர்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

  • News18
  • |