கொண்டைக்கடலை தண்ணீர் (Chickpea water) : அக்வாஃபாபா என்றும் அழைக்கப்படும் Chickpea water, கொண்டைக்கடலை அல்லது பிற பருப்பு வகைகள் வேக வைக்கப்பட்ட தண்ணீரை குறிக்கிறது. இது முட்டையின் வெள்ளைக்கருவுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக சைவ சமையலில். ஒரு முட்டைக்கு பதில் 3 டேபிள் ஸ்பூன் அக்வாஃபாபா தண்ணீரை பயன்படுத்தலாம்.