ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

பசியிலிருக்கும் போது வரைமுறையின்றி உணவு வகைகளை உட்கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் குறைத்து உடல் எடை வேகமாக கூடுகிறது.