Home » photogallery » lifestyle » FOOD SPROUT DISHES HOW TO ADD TASTE TO YOUR HEALTHY SNACKING ESR GHTA

முளைக்கட்டிய பயிரில் இப்படியெல்லாம் சமைத்து சாப்பிடலாமா..? நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்..!

முளைக்கட்டிய பயிரை தினமும் உணவில் சேர்த்து கொள்வார்கள். இதற்கு காரணம் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் முளைப்பயிரில் நிறைந்துள்ளது.