ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

tofu dishes : ஜப்பான் சைவ உணவின் முக்கிய அங்கமாக உள்ள டோஃபு வைத்து வீட்டில் எளிதாக செய்யக்கூடிய உணவுகளை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

 • 16

  எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

  Blancmange: டோஃபுவை தேன் மற்றும் சோயா பாலுடன் கலந்து பிரீஸரில் வைத்து எடுத்து, இனிப்பு-புளிப்பு ஸ்ட்ராபெரி சாஸுடன் அலங்கரித்து பரிமாறப்படும் டோஃபு புட்டிங்.

  MORE
  GALLERIES

 • 26

  எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

  Kenchijiru: இந்த சூப், வேர் காய்கறிகள், ஷிடேக் காளான் மற்றும் கொம்பு ஸ்டாக் ஆகிவற்றைகே கொண்டு சமைக்கப்படுகிறது.சாதாரண காய்கறி சூப்களிலும் டோஃபு உள்ளிட்டு சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

  Creamy Miso Pasta with Tofu: சோயா பாலை பதப்படுத்தி செய்யப்படும் மிசோ சாஸ் ஊற்றி செய்யப்படும் பாஸ்தா , நூடுல்களோடு டோஃபு சேர்த்து பரிமாறப்படும்.

  MORE
  GALLERIES

 • 46

  எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

  tofu pizza: சாதாரண பீட்சாவில்  அடிப்படையாக பயன்படுத்தப்படும் மைதா அல்லது கோதுமை மாவிற்கு பதிலாக டோஃபு கட்டியை மெல்லியதாக வெட்டி அதன் மேல் வெங்காயம், தக்காளி, காய்கறி, காளான், இறைச்சி , சீஸ்  என்று  டாப்பிங் போட்டு செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

  Teriyaki Tofu: கடித்தால் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இது கடாயில் வறுத்த டெரியாக்கி டோஃபு. பசியைத் தூண்டும் உணவாக, பக்க உணவாக அல்லது முக்கிய உணவாக சாப்பிட ஏற்றது

  MORE
  GALLERIES

 • 66

  எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

  tofu salad; பச்சை காய்கறிகள், முளைகட்டிய பயிர், கீரைகளை கலந்து சாப்பிடும் உணவோடு டோஃபுவும்  சேர்த்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES