ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கிச்சனில் உள்ள இந்த சைலன்ட் கில்லர்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என உங்களுக்கு தெரியுமா..?

கிச்சனில் உள்ள இந்த சைலன்ட் கில்லர்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என உங்களுக்கு தெரியுமா..?

சர்க்கரையை போலவே ஒயிட்டாக இருந்து நம் ஆரோக்கியத்தை கெடுக்கும் மற்றொரு முக்கிய பொருள் உப்பு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்றாலும், மிதமாக உப்பு சேர்த்து கொள்வது பரவாயில்லை.