கேழ்வரகு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இந்த பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கலாம். எனவே உங்களுக்கு ஏற்கெனவே மலச்சிக்கல் பிரச்சனை இருக்கிறது எனில் தவிருங்கள். குறிப்பாக இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கேழ்வரகு சாப்பிட்டதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் மலச்சிக்கலை உண்டாக்கலாம்.