Home » photogallery » lifestyle » FOOD SIDE EFFECTS OF NON VEG AND BROILER CHICKEN ESR

பிராய்லர் கோழிகளின் ஆபத்து... புற்றுநோய்க்கு வழி வகுக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சிக்கன் சுவையின் காரணமாக இன்று அசைவப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிட்டவர்கள் பாதிக்கப்படும் செய்திகளை காண முடிகிறது.