ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அதிக அளவில் பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்..!

அதிக அளவில் பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்..!

கிட்னி பீன்ஸ், ப்ளாக் பீன்ஸ், சோயா பீன்ஸ், நேவி பீன்ஸ், ரெட் பீன்ஸ், லென்டில்ஸ், லிமா பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பீன்ஸ் வகைகள் உள்ளன. அதிக சத்துக்கள் உள்ளன என்பதற்காக பீன்ஸ் வகைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.