ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நார்ச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு... தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

நார்ச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு... தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

முளை கட்டிய பயறுகளை சூப்பர் உணவு என்றே குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் உயர் தரமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளன.