ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? கட்டாயம் இதை படிங்க.!

முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? கட்டாயம் இதை படிங்க.!

முட்டை கெடாமல் இருக்க அதனை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி, அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது. இதன் விளைவாக அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது.