ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அடிக்கடி நீங்கள் ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 5 உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!

அடிக்கடி நீங்கள் ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 5 உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!

நீங்கள் சீஸ் அதிகம் விரும்பி சாப்பிடுபவர் என்றால் உங்களது மைக்ரேனுக்கு இது காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இதில் ஒற்றைத்தலைவலியை தூண்ட கூடிய நேச்சுரல் கெமிக்கலான டைரமைன் (tyramine) அதிகம் உள்ளது.