Home » photogallery » lifestyle » FOOD OW MUCH COOKING OIL ENOUGH FOR PER DAY ESR

உடல் எடை குறைப்போர் கவனத்திற்கு... தினசரி சமையலில் எண்ணெய் பயன்பாடு இவ்வளவுதான் இருக்க வேண்டும்..!

சமோசா, ஃபிரெஞ்சு ஃபிரைஸ், பஜ்ஜி என எண்ணெயில் நன்கு வறுக்கப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரியாக கருதப்படுகிறது. ஏனெனில் அவை ஒரு நாளைக்கு சாப்பிடக் கூடிய எண்ணெய் அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதே காரணம்.