ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்...

குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்...

குளிர்காலத்தில் உடலைக் சூடாக வைத்திருக்க கம்பு சிறந்த உணவாக உள்ளது. இதில் உள்ள இரும்பு, கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உடலின் ஹீமோகுளோபின் அளவுகள் மற்றும் இரத்த சோகைப் பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதை கஞ்சி அல்லது ரொட்டியாக செய்து சாப்பிடலாம்.