மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி நம்மை எந்த வேலையும் செய்ய விடாது. நாள் முழுவதும் வலி , உதிரப்போக்கு என அசௌகரியமாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மூலம் வலியை இளைப்பாறச் செய்யலாம். அதற்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜூடா திவேகர் சில உணவுகளை பரிந்துரை செய்கிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.