ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..?

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..?

நவராத்திரிக்கு என்ன சமைப்பது என்ன சாப்பிடுவது என்பது பற்றி விரதம் இருப்பவர்களுக்கு எப்போதுமே குழப்பமாகத்தான் இருக்கும். நவராத்திரி விரதமிருப்பவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம்.