எந்த உணவாக இருந்தாலும் அதற்கு முதலில் எண்ணெய் அவசியம். இப்படி நம் உணவுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய எண்ணெய் ஆரோக்கியமானதாக இருப்பதும் அவசியம். அப்படி இந்த எண்ணெய் வகைகளை வீட்டில் வைத்துக்கொண்டு அவ்வபோது தேவைப்படும் உணவுகளுக்கு பயன்படுத்துங்கள்.
2/ 6
ரைஸ் பிராண்ட் எண்ணெய் : இந்த எண்ணெயில் இருக்கும் லிபோயிக் ஆசிட் இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். கொழுப்பை சமநிலையில் பராமரிக்க உதவும்.
3/ 6
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சமையலில் சேர்த்தாலே தனி ருசிதான். ருசி மட்டுமல்லாது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தொண்டை, வயிற்றுக்கு நல்லது. செரிமானத்திற்கும் நல்லது.
4/ 6
நல்லெண்ணெய் : இதில் வைட்டமின் E, B6,மெக்னீசியம், கால்சியம், காப்பர் மற்றும் இரும்பு ஆகியவை நிறைவாக உள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
5/ 6
ஆளிவிதை எண்ணெய் : இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்கு நல்லது. நோய் அழற்சிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
6/ 6
ஆலிவ் எண்ணெய் : இந்த எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவக் கூடியது. சருமத்தை பாதுகாக்கும் அழகு ரகசியம் நிறைந்தது. தற்போது பலரும் பயன்படுத்தக் கூடிய எண்ணெய்.
16
சமையலறையில் இருக்க வேண்டிய 5 வகையான எண்ணெய்கள்