காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் இயற்கை வழியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியவை. அந்த வகையில் தற்போது உலகமே சுகாதார அவசரத்தில் இருக்கும் இந்த தருணத்தில் உங்களை தற்காத்துக்கொள்ள வைட்டமின் c சத்து அவசியம்.
2/ 5
வைட்டமின் C சத்தானது, சளி, தொடர் மூக்கு ஒழுகுதல், காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நுரையீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் வைட்டமின் C அவசியம்.
3/ 5
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளுங்கள்.
4/ 5
வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடியுங்கள்.
5/ 5
வெதுவெதுப்பான நீரை குடித்துக்கொண்டே இருங்கள். உடல் நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
15
'வைட்டமின் C' சத்து இந்த நேரத்தில் மிகவும் அவசியம்..! ஏன் தெரியுமா..?