ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வராதாம்..!

இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வராதாம்..!

தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.