வால்நட்ஸ்களை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவற்றை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலை நேரத்தில் சாப்பிடுவது ஆகும். தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் ஊறவைத்த வால்நட்ஸ்களை சாப்பிடுவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உடலை குளிர்ச்சியாக பராமரிக்கவும் உதவுகிறது.