Home » photogallery » lifestyle » FOOD MOTHER FEEDING FOODS FOR NEW MOTHER VAI

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் கட்டாயம். குழந்தைக்கு ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய தாய்ப்பால் அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.